������������-���������������������������������

உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க, ������������-���������������������������������,Madurai Local Directory

உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க

உதட்டின் மேல் முடி வளர்வது சங்கடமாக உள்ளதா?

உதடுகளின் மேல் இருக்கும் முடியை அகற்ற போராடும் பெண்களுக்கு உதவும் எளிமையான வீட்டு வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவில் ஜெலட்டின் போன்ற அமைப்பு உள்ளது. இது முகத்தில் உள்ள முடிகளை நீக்க உதவுகிறது. இந்த செயல்முறை எளிதில் உடையக் கூடிய முடிகளை அகற்ற உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது

தேவையான பொருட்கள் :

முட்டையின் வெள்ளைக்கரு - 1

மக்காச்சோள மாவு - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 1 தேக்கரண்டி

முட்டையின் வெள்ளைக்கருவை மக்காச்சோள மாவு மற்றும் சர்க்கரையுடன் சேர்ந்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முடி யுள்ள இடத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் வரை காய விட வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு அதை உரித்து எடுங்கள்.இதை வாரத்திற்கு 2 முறை செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.

முகம் அழகு பெறுவது எப்படி?

தயிர் பேஸ் பேக்
தயிர் பேஸ் பேக் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
முகம் மிகவும் களைப்பாக தெரிந்தால் தயிரை முகத்தில் அப்ளை செய்யலாம்.
சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும்.

Hits: 794, Rating : ( 5 ) by 1 User(s).